Tuesday 21 February 2012

மொழியிலா மொழி


எத்தனை எத்தனை இனத்தவர்கள்.
எத்தனை எத்தனை மதத்தினவர்கள்.
நீ சொல்வது அவனுக்கு புரியவில்லை.
அவன் சொல்வது உனக்கு புரியவில்லை.
தமிழ் நாட்டிலேயே எத்தனை வகையான
தமிழ் உச்சரிப்புகள்.
ஆங்கிலத்திலும் நாட்டிற்கு நாடு
எத்தனை உச்சரிப்பு மாறுதல்கள்.
அனைத்தையும் வீறுகொண்டு வீழ்த்தும் மொழிகளில் ஒன்று...
ஓவியம்.
ஓவியத்திற்கு மொழியே தேவையில்லை.
அது மொழியில்லா மொழி.
உணர்வுகளுக்குள் ஊடுருவும் சக்தி கொண்டது.

1 comment :

Anonymous said...

ஆமாம் ஓவியத்திற்கு மொழி தேவையில்லைத் தான். உணர்வுகள் ஊடுருவும் சக்தி கொண்டது. உண்மை தான் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com