Wednesday 17 October 2012

சில்லறை


சில்லறை சில்லரைதான்.
நோட்டு நோட்டுதான்.
சில்லறையை உருக்கி
நோட்டாக்க முடியாது.
அது உலோகம்.எது மதிப்புமிக்க காகிதம்.
வைப்பாட்டிகள் போல
வைப்பாட்டர்களும் (வைப் பார்ட்னர்களும்)
wife partner களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

1 comment :

Unknown said...

ஐயா சில்லறையின் மகத்துவம் உமக்கு தெரியுமா