Do Or It Will DO
(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.
Thursday 11 August 2016
விபரமானவன்
வினையாக
தேனொழுக பேசுவான்
.
பழகுவான்.
அவனை
விபரமானவன்
என சமுதாயம் கூறுகிறது.
அறுவடை செய்யும்போதுதான் தெரியும்
அவன் எதை விதைத்தான் என்பதை...
No comments :
Post a Comment
Newer Post
Older Post
Home
No comments :
Post a Comment