Thursday, 20 June 2024

குடும்பம்

 

உன் குடும்ப விஷயங்கள் மற்றவர்களுக்கு பகிர கூடாது.
அது நட்போ அல்லது உறவோ எதுவாயினும் சரி.
அப்படி பகிர்ந்தால் மற்றவர்கள் உன் குடும்பத்தில்
உள்ளே நுழைந்து அழித்து விடுவார்கள்.
திருமணம் ஆன பின் நம் குடும்பம் என்ற உணர்வு இருவருக்கும் இருக்கவேண்டும்.
மாறாக பிறந்த வீட்டின் பெருமையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினால்,
இறுதியில் நரகம் உனக்கு பூமியிலேயே சொந்தமாகிவிடும்.