வாழ்க்கையில் சாபங்கள் மட்டும் வாங்கவே கூடாது என எண்ணும்போது
நாம் செய்த பாவங்களின் கர்மா அன்பானவர்கள், அப்பாவிகள் வாயிலாக சாபத்தை அள்ள முடியாத அளவிற்கு வழங்குகிறது.
எல்லாம் விதி.
திண்டல் முருகா, உன்னோடு என்னை எப்போது அணைப்பாயோ?
உணர்வுகள் எரிய நெருப்பில் விழுந்த புழுவாய் துடிக்கிறேன்.
மனம் இறங்கு வேலாயுத சுவாமியே.
