Saturday, 16 May 2026

பாசமில்லா பெண்டீர்

 

 பாசமில்லா பெண்டீர் நம் வாழ்வில் ஒரு நரகம்.

காதல் எனும் வார்த்தை அவர்களுக்கு நம் வாழ்வில் உள்ளே நுழைய ஒரு சாவி.

குழந்தை என்பது அவர்கள் வாழ்வில் ஒரு பாதுகாப்பு வளையம்.

விளைவு: கணவனும், குழந்தையும் பூமியிலேயே நரகத்தை அனுபவிப்பர்.