(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.
Thursday, 22 February 2018
புகழ்
கலைஞனுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் மட்டுமே பிடிக்கும். நல்ல தலைவன்இவற்றை விரும்ப மாட்டான். முகஸ்துதிக்கு மயங்க மாட்டான். மாறாக இவற்றின் பின்னால் போகும் தலைவனின் தொண்டர்கூட்டம் அவனை நம்பினால் அழிந்து போகும்.
No comments :
Post a Comment