(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.
Sunday, 20 May 2018
பணிமனை
பணிமனை துவங்குவது மிகவும் கடினம். அதை ஒருமுறை இழந்துவிட்டால் மீண்டும் தொடங்குவது என்பது மறுபடியும் பிறப்பதற்கு சமம். யோசிக்காமல் செய்தால் (காலம்) யோசிக்காமல் செய்துவிடும். பிறகு வாழ்நாள் முழுவதும் வேதனைதான்.
No comments :
Post a Comment