(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.
Friday, 28 September 2018
ஏமாற்றம்
ஏமாந்தது உன் குற்றமே, ஏமாற்றியவரின் குற்றம் அல்ல அளவுக்கு மீறிய நம்பிக்கை ஏமாற்றத்தில் தானே முடிகிறது. இதற்கு தீர்வு நம்பிக்கையின் அளவை நம் கட்டுப்பாட்டில் வைப்பதுதான்.
No comments :
Post a Comment