(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.
Saturday, 27 April 2019
இதுவும் ஒரு வகையான தியாகம்தான்
நான் வாழ வேண்டும் என நினைத்தால், எனக்கு துரோகம் இழைத்த பல பேர் நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும். அதனால்தானோ என்னவோ நான் நடைபிணமாகவே மரிக்க நினைக்கின்றேன்.
No comments :
Post a Comment