Do Or It Will DO
(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.
Sunday 1 May 2016
தமிழன் உப்பு
தமிழன் உண்ணும் உணவில் உள்ள உப்பு
அவனுக்கு
சூடு, சொரணை
வழங்குவதை விட
விஸ்வாசத்தை
அதிகம் தருகிறது.
அதனால்தான்
தமிழன் அப்பாவியாய் அவதிக்கு ஆளாகிறான்.
ஏணியை எட்டி உதைத்தவன் வாழ்வாங்கு வாழ்கிறான்.
ஏணியை எடுத்து வைத்து உதவியவன்,
மண்டை உடைந்து அழுகிறான்.
Newer Posts
Older Posts
Home