Do Or It Will DO
(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.
Wednesday 21 December 2016
ஆபத்தானவர்கள்
தான் செய்யும் தவறுகளை
என்றும் உணராத
,
அதுவே சரியானது
என்பர்.
அவர்கள் பாதையில் நாமும் பயணித்தால்,
இறுதிவரை முன்னேற்றம்
கிடைக்காது.
பணம், மற்றும்
(விலைமதிப்பில்லாத)
நேரமும் வீண்.
எனக்கு வேறு வழியில்லை என்பது மடத்தனம்.
ஆராய்பவனுக்கு ஆயிரம் வழிகள்.
Thursday 15 December 2016
கறுப்புப்பணம்
நாய்கள் எலும்புகளை பின்பு உண்ணலாம்
என்று
மண்ணில் புதைத்து வைக்குமாம்.
இப்போது
அந்த நாய்களுக்கு பைசா பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.
Newer Posts
Older Posts
Home